Please enable Javascript
Skip to main content

விலையிடல் தொடர்பான எங்களின் அணுகுமுறை

Access powerful features with no signup fees

  • தனிப்பயனாக்கக்கூடிய திட்டங்கள்

    நாள், நேரம், இடம், பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் வரம்புகள் மற்றும் அலவன்ஸ்களை எளிதாக அமைக்கலாம். கூடுதலாக, நீங்கள் வெவ்வேறு குழுக்கள் அல்லது துறைகளுக்கும் தனிப்பயனாக்கலாம்.

  • செலவின விவரங்களின் தானியங்கு அறிக்கை

    தானியங்கு பில்லிங் மற்றும் விவர அறிக்கையைச் செயல்படுத்த SAP Concur மற்றும் பிற செலவின மேலாண்மைச் சேவை வழங்குநர்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்துள்ளோம், இதனால் அனைவரின் நேரமும் மிச்சப்படுகிறது.

  • நெகிழ்வான பில்லிங் விருப்பத்தேர்வுகள்

    உங்கள் நிறுவனம் ஒவ்வொரு பயணம் அல்லது உணவு ஆர்டருக்கும் பணம் செலுத்தத் தேர்வு செய்யலாம் அல்லது மாதாந்திர பில்லிங்கைக் கோரலாம். முன்பணம் செலுத்தத் தேவையில்லை, குறைந்தபட்ச செலவுகள் ஏதுமில்லை.

  • தனிப்பயன் செலவுக் குறியீடுகள்

    தனிப்பயன் செலவுக் குறியீடுகள் மூலம் அனைவரும் நேரமும் சேமிக்கப்படுவதுடன், செலவின விவர அறிக்கையில் பயணங்களும் உணவும் சரியான குறியீடுகளுடன் உள்ளதை உறுதிசெய்ய இயலும்.

  • மையப்படுத்தப்பட்ட பேமெண்ட்

    குழுவுக்கான கட்டணத்தை உங்கள் நிறுவனக் கிரெடிட் கார்டில் வசூலிப்பதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. கட்டணங்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை, மேலாளர் ஒப்புதல்கள் தேவையில்லை.

  • அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும்

    செலவு மற்றும் பயன்பாடு குறித்த சிறந்த தெளிவுத்தன்மையை மாதாந்திர அறிக்கைகள் கொடுக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் கொள்கைகளை மேம்படுத்தி, அடிப்படைக் காரணிகளை மேம்படுத்தலாம்.

1/6
1/3
1/2

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • நாங்கள் Certify, Chrome River, Expensify, Expensya, Fraedom, Happay, Rydoo, SAP Concur, Serko, Zeno, Zoho Expense ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கிறோம்.

  • ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனியே பில்லிங் செய்வது இயல்பான விருப்பத்தேர்வாக இருக்கும். மாதத்திற்கு, $2,500க்கும் அதிகமாகச் செலவிடும் கணக்குகளுக்கு மாதாந்திர பில்லிங் கிடைக்கிறது.

  • நீங்கள் சேருமிடத்தை அடைந்த பிறகு அல்லது உணவு டெலிவரியைப் பெற்ற பிறகு, உங்கள் இறுதித் தொகை தானாகக் கணக்கிடப்பட்டு நீங்கள் நிர்ணயித்த பேமெண்ட் முறைக்கு வசூலிக்கப்படும்.

  • ஆப்பைத் திறந்து, ”எங்கே செல்வது?” பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். ஒவ்வொரு பயண விருப்பத்தேர்வுக்கான விலை மதிப்பீடு தோன்றும்.

  • பெரும்பாலான நகரங்களில், பயணத்தை நீங்கள் உறுதிசெய்வதற்கு முன்பே பயணச் செலவு கணக்கிடப்படுகிறது. பிற நகரங்களில், கணக்கிடப்பட்ட விலை வரம்பைக் காண்பீர்கள்.

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.